Pollachi FM - பொள்ளாச்சி FM الاستماع العيش

வானொலி மீது பேரன்பு கொண்ட நேயர்கள் தங்கள் ஆழ்ந்த ரசனையின் வெளிப்பாடாக உருவாக்கியிருக்கும் இணைய வழி வானொலியே எமது பொள்ளாச்சி FM. நேயர்களின் இசைத் தேடலுக்கு தீர்வளிக்கும் வானொலியாக விளங்குவதோடு ,நமது தமிழர் மரபு,கலை,கலாச்சாரம்,இலக்கியம்,கிராமியக் கலைகள்,இயற்கை,வேளாண்மை,சுற்றுச் சூழல்,ஆன்மீகம் பற்றிய நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து ஒலிபரப்ப உள்ளோம். Pollachi FM - பொள்ளாச்சி FM هي محطة إذاعية تبث في الهند, تبث بتنسيق موسيقى الروك
